இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹூமா குரேஷி. சமீபத்தில் அக்ஷ்ய் குமாருடன் அவர் நடித்து வெளியான ‛ஜாலி எல்எல்பி-2' படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹூமா.
சமீபத்தில் ஹூமா அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛எந்த திட்டமும் நான் மேற்கொள்வது கிடையாது. எனது முதல் படம் தொடங்கி இப்போது வரை ஆடிசன் சென்று தான் பட வாய்ப்பு பெறுகிறேன். டில்லியை சேர்ந்தவள் நான், என்னை யாரும் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை, நாடகங்களில் நடித்து பின்னர் நானே எனது சொந்த முயற்சியில் இந்த சினிமா வாய்ப்பை பெற்றேன். என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்து கொண்டிருக்கிறது, நான் சினிமாவில் கீழே செல்லாமல் தொடர்ந்து முன்னேறி செல்வதால் என்னை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.