மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
தற்போது நயன்தாரா டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், சிவகார்த்தியனுடன் நடிக்கும் படம் என பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார். இதில் டோரா படத்தை எப்போதோ முடித்து விட்டார். இதை யடுத்து இமைக்கா நொடிகளில் நடித்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. கதைப்படி இந்த படத்தில் நான்கு வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாராவுக்கு பிளாஷ்பேக் காட்சிகளும் உள்ளதாம். அந்த காட்சிகளில் அவர் இளவட்ட நாயகியாக வருகிறாராம்.
அதோடு போலீஸ் கெட்டப்பில் மிடுக்கான தோற்றத்தில் நயன்தாரா நடிக்கும் காட்சிகளும் அப்போது இடம்பெறுவதால் தற்போது டயட்ஸ் கடைபிடித்து ஸ்லிம் மாகிக்கொண்டிருக்கிறார். இந்த கெட்டப்புக்கு மாறிய பிறகு, இமைக்கா நொடி கள் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நயன்தாரா, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம்.