Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாரன்ஸ் படமென்றாலே ராய்லட்சுமிக்கு ஸ்பெசல்தானாம்!

15 பிப், 2017 - 09:53 IST
எழுத்தின் அளவு:
lawrence-sir-movie-is-special-to-me-says--rai-lakshmi

லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராய் லட்சுமி. அந்த படத்தில் அதற்கு முன்பு நடித்த படங்களை விட அதிரடி நடன மாடி ரசிகர்களை கவர்ந்தார் ராய்லட்சுமி. அதையடுத்து தற்போது மீண்டும் லாரன்சுடன் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ஒரு பாடல் என்றாலும் அது என்னைப்பொறுத்தவரை ஸ்பெசல்தான் என்கிறார் ராய்லட்சுமி.


அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், லாரன்ஸ் படங்களைப்பொறுத்தவரை அவரைச்சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருக்கும்.அதேசமயம், உடன் நடிக்கும் நடிகைகளை ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளை நன்றாக பயன்படுத்திக்கொள்வார். அந்த வகையில், காஞ்சனாவில் எனக்கு நல்லதொரு வாய்ப்புக்கிடைத்தது. அதையடுத்து இப்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் அவருடன் ஹர ஹர பாடலில் அதிரடியான நடன அசைவுகளை எனக்கு பயிற்சி கொடுத்து ஆட வைத்திருக்கிறார். அந்த பாடலுக்கு இணையதளத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால் ஒரு பாடலுக்கு லாரன்சுடன் நடித்தபோதும் அதுகூட எனக்கு நல்லதொரு ரீச்சாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறார் ராய்லட்சுமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in