ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, தமிழ் திரையுலகினர் பலரும் வரவேற்றுள்ளனர். நடிகர், நடிகையர் , டுவிட்டரில் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நடிகை கெளதமியும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இன்று காலை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்திற்கு சென்றார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார் நடிகை கெளதமி. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார் .