இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆவின் பால் நடிகை வெற்றி இயக்குனரை விட்டு பிரிந்தபோது அதற்கு ஒரு மலையாள இளைஞர்தான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது. கணவர் இருக்கும்போது ஆவின் பாலிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்ட அவர்தான் பிரச்னைக்கு மூல காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த ஒரு கல்யாணத்தில் ஒரு இளைஞருக்கு சரமாரியாக முத்தம் கொடுத்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக்கில் போட்டார். "அவர் இவர்தான்" என்று கணித்துச் சொல்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள். "அவர் என்னோட ஸ்கூல் பிரண்ட் நாங்க அவ்ளோ திக்" என்று கமெண்ட் அடிக்கிறார் ஆவின் பால். எல்லாம் வெற்றி இயக்குனர் குடும்பத்தை வெறுப்பேற்றத்தான் என்கிறார்கள்.