Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அடங்காத ஆவின் பால்

14 பிப்,2017 - 14:54 IST
எழுத்தின் அளவு:

ஆவின் பால் நடிகை வெற்றி இயக்குனரை விட்டு பிரிந்தபோது அதற்கு ஒரு மலையாள இளைஞர்தான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது. கணவர் இருக்கும்போது ஆவின் பாலிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்ட அவர்தான் பிரச்னைக்கு மூல காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த ஒரு கல்யாணத்தில் ஒரு இளைஞருக்கு சரமாரியாக முத்தம் கொடுத்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக்கில் போட்டார். "அவர் இவர்தான்" என்று கணித்துச் சொல்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள். "அவர் என்னோட ஸ்கூல் பிரண்ட் நாங்க அவ்ளோ திக்" என்று கமெண்ட் அடிக்கிறார் ஆவின் பால். எல்லாம் வெற்றி இயக்குனர் குடும்பத்தை வெறுப்பேற்றத்தான் என்கிறார்கள்.

Advertisement
பழிவாங்கிய பிசின்பழிவாங்கிய பிசின் வாரிசு நடிகையால் குடும்பத்தில் பிரச்னை வாரிசு நடிகையால் குடும்பத்தில் ...


வாசகர் கருத்து (4)

murugan - Pondicherry,இந்தியா
10 மார்,2017 - 16:52 Report Abuse
murugan unmaithana
Rate this:
mankatha mandayan - pondy  ( Posted via: Dinamalar Android App )
14 பிப்,2017 - 16:15 Report Abuse
mankatha mandayan avar ilaingnar illai muthiavar enga thala(vali)
Rate this:
aamayan - vadayoor  ( Posted via: Dinamalar Windows App )
14 பிப்,2017 - 15:29 Report Abuse
aamayan enga 10 bag thala than athu... oru chinnq thirutham,.. muthiyavar ki pathila ilainar nu potu asinga paduthitingale...
Rate this:
19 பிப்,2017 - 20:14Report Abuse
maavuthala10 bag thalaya irukathu.. avaruku charge nikkadham.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaatru Veliyidai
    Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
    Tamil New Film bahubali-2
    • பாகுபலி-2
    • நடிகர் : பிரபாஸ் ,தமன்னா,
    • நடிகை : அனுஷ்கா ,தமன்னா
    • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி
    Tamil New Film Jeyikkira Kuthirai
    • ஜெயிக்கிற குதிரை
    • நடிகர் : ஜீவன்
    • நடிகை : டிம்பிள்சோப்டே ,சாக்ஷி அகர்வால்
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in