மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எலி இயக்குனரும், கில்லி நடிகரும் இணையும் படத்தில் மூன்று ஹீரோயின்கள். இதில் மூன்றாவதாக நடிக்க இருந்த ஜோதிமயமான நடிகை பேமிலி பிரஷர் காரணமாக விலகிக் கொண்டார். அவர் இடத்தில் நடிக்க கில்லி நடிகரின் முன்னாள் ஹீரோயினான பிசின் நடிகையை கேட்டாங்களாம். மற்ற இரு ஹீரோயின்களுக்கு நிகரான சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் தன்னை ஒரு காலத்தில் நிராகரித்த கில்லி நடிகரின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று நேரடியாகவே கூறிவிட்டாராம். அதோடு மற்ற இரண்டு ஹீரோயின்களை விட எனக்கு வயதும் ஆகவில்லை. அழகும் குறையவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி மூணாவது ஹீரோயினா என்னை எப்படி பண்ணி கேட்குறீங்கன்னு எலி இயக்குனரை போனிலேயே வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாராம். அதுக்கு பிறகுதான் நித்தியமான நடிகையை பிக்ஸ் பண்ணினாங்களாம்.