ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் வெற்றி நாயகனாக வெளிவரும் அக்ஷ்ய் குமார், கடந்தாண்டு மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் அக்ஷ்ய், இதுவரை பிலிம்பேர் விருது வென்றதில்லை. சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருதுகளுக்கு கூட இவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இதுப்பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛பல ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் இருக்கிறேன். ஆனால் எனக்கு பிலிம்பேர் விருது கிடைக்கவில்லை, பரவாயில்லை. ஒருவேளை அந்த விருதுக்கு நான் தகுதியற்றவனாக கூட இருக்கலாம். எதற்காக எனக்கு விருது கிடைக்கவில்லை என்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.