Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தனது படத்துடன் இரண்டு படங்களின் டீசரை பிருத்விராஜ் வெளியிட்டது ஏன்..?

11 பிப், 2017 - 10:32 IST
எழுத்தின் அளவு:
prithiviraj-released-two-other-actor-movie-teaser

இன்று பிருத்விராஜ் நடித்துள்ள 'எஸ்றா' என்கிற படம் ரிலீசாகியுள்ளது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.. இந்தப்படம் ஓடும் திரையரங்குகளில் இன்னும் இரண்டு படங்களின் டீசர்களையும் சேர்த்து திரையிட ஏற்பாடு செய்திருக்கிறார் பிருத்விராஜ். ஒன்று மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்'.. இன்னொன்று டொவினோ தாமஸ் என்பவர் நடித்துள்ள 'கோதா'. இந்த இரண்டு படங்களையும் பிருத்விராஜ் புரமோட் பண்ணுவதற்கு காரணமும் இருக்கிறது.


மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படத்தை தயாரித்துள்ளதே பிருத்விராஜின் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் தான். இந்தப்படத்தில் பிருத்விராஜின் இன்னொரு பங்குதாராரும் நண்பருமான ஆர்யாவும் நடித்துள்ளார். இப்போது புரிகிறதா விஷயம்.. சரி அடுத்ததாக 'கோதா' படத்தை புரமோட் செய்ய காரணம், அதில் ஹீரோவாக நடித்துள்ள டொவினோ தாமஸ், பிருத்விராஜுடன் 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் நடித்தவர்.. தற்போது 'எஸ்றா' படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதனால் தான் அந்தப்படத்தையும் தனது படத்துடன் சேர்த்து புரமோட் பண்ணுகிறார் பிருத்விராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in