Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அண்ணாதுரை' வேறு கதைக்களத்தில் இருக்கும் - இயக்குநர்

10 பிப், 2017 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Annadurai-is-different-story-says-Director

தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் சிறப்பு. அவருடைய வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம், மறைந்த முதல்வர் அண்ணாதுரை-யின் பெயரை பெற்று இருக்கிறது. ‛ஐ பிச்சர்ஸ் சார்பில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்க இருக்கிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளராக பணியாற்றியவர்.


இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனுவாசன் கூறியிருப்பதாவது... "விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், ஐ பிச்சர்ஸ் போன்ற மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். தலைச்சிறந்த தலைவர்களுள் ஒருவரான அண்ணாதுரையின் பெயரை தலைப்பாக கொண்ட இந்த படம், அவரின் வாழ்க்கையை சார்ந்து இல்லாமல், வேறொரு கதைக்களத்தில் உருவாகிறது.


நிச்சயமாக எங்களின் அண்ணாதுரை, விஜய் ஆண்டனியின் ரசிகர்களையும், பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிகளவில் உற்சாகப்படுத்தும். தற்போது படப்பிடிப்புக்கான பணிகளில் நாங்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறோம், இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் அண்ணாதுரை படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்" என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in