தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கத்திச்சண்டை படத்தில், வடிவேலுவின் காமெடி, பெரிதாக, 'ஒர்க் அவுட்' ஆகாத போதும், சத்யராஜ் மற்றும் விஜயுடன், தான் நடித்த பல படங்களில், தன் காமெடி, பெரிய அளவில், 'ஒர்க் அவுட்'டானதால், தற்போது, விஜயின், 61வது படத்தில் நடிக்க, ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன் என்ற மலையாள படத்தின், தமிழ் ரீ - மேக்கில், சத்யராஜுடன் இணைந்து நடிக்கிறார்.