இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தர்மதுரை படத்திற்கு பின், சிருஷ்டி டாங்கேவின் மார்க்கெட், எகிற துவங்கியுள்ளது. அத்துடன், மலையாளத்தில், மேஜர்ரவி இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும், 1971 பிகைண்ட் தி பார்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என, ஐந்து மொழிகளில் தயாராவதால், செம உற்சாகத்தில் இருக்கிறார்.