Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபடி பயிற்சி எடுத்து நடிக்கும் விக்ராந்த்!

10 பிப், 2017 - 09:26 IST
எழுத்தின் அளவு:
vikranth-to-take-kabaddi-practise-for--vennila-kabadi-kuzhu-2.

எஜமான் படத்தை இயக்கிய ஆர்.வி.உதயகுமாரின் கற்க கசடற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விக்ராந்த். அதன்பிறகு எங்கள் ஆசான், கோரிப்பாளை யம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு என பல படங்களில் நடித்த அவருக்கு சினிமாவில் எதிர்பார்த்தபடி பிரேக் கிடைக்கவில்லை. இருப்பினும் எதிர்நீச்சல் போட்டு வந்த விக்ராந்த், தற்போது ஒரே நேரத்தில் மூன்று மெகா படங்களில் நடித்து வருகிறார்.


கெத்து, கவண் படங்களை அடுத்து வெண்ணிலா கபடிக்குழு-2, தொண்டன் மற்றும் சுசீந்திரன் இயக்கும் படம் என மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்கள் தனக்கு தமிழ் சினிமாவில் பெரிய பிரேக்கை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார் விக்ராந்த். இதில் வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடிப்பதால் முறைப்படி கபடி விளையாட்டை பயிற்சி எடுத்து நடிக்கிறார் விக்ராந்த். அதற்காக தனது பாடிலாங்கு வேஜையும் பக்காவாக மாற்றியுள்ளார்.


மேலும், வெண்ணிலா கபடிக்குழு படத்தை சுசீந்திரன் இயக்கினார். இந்த வெண்ணிலா கபடிக்குழு-2 படத்திற்கு சுசீந்திரன் மூலக்கதை எழுத, அறிமுக இயக்குனர் செல்வசேகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்குகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in