தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாகவே ஹீரோக்கள் தாங்கள் நடித்த படத்தை டபுள் பாசிடிவ் ஆகவோ அல்லது ரிலீசுக்கு முன்பு ஒன்றிரண்டு தடவையோ பார்ப்பதுதான் வழக்கம்.. ஆனால் தான் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படத்தை கிட்டத்தட்ட நூறு தடவைகளுக்கு மேல் பார்த்துள்ளாராம் பிருத்விராஜ்.. நாளை (பிப்-10) வெளியாக இருக்கும் 'எஸ்றா' என்கிற படம் தான் அது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படம் நூறு தடவைகளுக்கும் மேல் பார்த்தும் கூட அவருக்கு சலிப்பு தட்டவில்லை என ஆச்சர்யத்துடன் கூறியுள்ளார் பிருத்விராஜ்.