தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛பிரைட் ஆப் இந்தியா' என்ற தனியார் அமைப்பு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. சுமார் 14 பகுதிகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்வை நடிகர் விஷால் துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, ‛‛ரவுண்ட் டேபிள் இந்தியா எனக்கு தரவுள்ள 2 லட்சம் ரூபாயை தமிழகத்தில் உள்ள எளிய விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். விஷாலின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.