அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
விவேகம் படத்துக்காக, அஜித், 'சிக்ஸ் பேக்' உடலுடன் போஸ் கொடுத்திருக்கும், 'பர்ஸ்ட் லுக்' ரிலீசானதும், கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள்,உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், எதிர்தரப்பினரோ, 'இதெல்லாம் கிராபிக்ஸ்' என, சமூக வலைதளங்களில், வழக்கம் போல் கிண்டலடித்து உள்ளனர். இதனால், கடுப்பான படக்குழுவினர், 'இந்த படத்துக்காக, தினமும், ஐந்து மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்தார் அஜித். இது தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என, கூறியுள்ளதாம்.