தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லாரன்சுக்கு, மிகவும் பிடித்த நடிகை ராய் லட்சுமி. அவரது ஆஸ்தான நடிகை என்றும் கூறலாம். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில், நிக்கி கல்ராணி ஹீரோயின் என்றாலும், ராய் லட்சுமி மீது உள்ள பாசத்தால், இதில், அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். 'ஹர ஹர மஹாதேவஹி' என்ற பாடலுக்கு, அசத்தலான குத்தாட்டம் போட்டு உள்ளாராம் ராய் லட்சுமி. வார்த்தைக்கு வார்த்தை, லாரன்சை, மாஸ்டர் மாஸ்டர் எனக் கூறும் ராய் லட்சுமி, 'இந்த பாடல், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்' என்கிறார்.