ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம், படப்பிடிப்பு இல்லாவிட்டாலும், அடிக்கடி சென்னை பக்கம் தலைகாட்டுவார் ஸ்ருதி. இப்போது, அவரை, அரிதாகவே சென்னை பக்கம் பார்க்க முடிகிறது. சிங்கம் - 3, சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தவிர, தெலுங்கில், கட்டம்ம ராயுடு என்ற படத்திலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த கையுடன், தன் அடுத்த திட்டங்களை நிதானமாக கையாள முடிவு செய்துள்ளாராம் அவர். 'மரத்தைச் சுற்றி டூயட் பாடிவிட்டு, கிளைமாக்சில் ஹீரோவுடன் தலைகாட்டும் கேரக்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா' என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கி உள்ளாராம் அவர். தன் நடிப்பு திறமைக்கு ஏற்ற, சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கவும் முடிவு செய்துள்ளாரம், ஸ்ருதி.