தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் கட்டமராய்டு படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசர் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் 5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியிருக்கும் கட்டமராய்டு படத்தின் டீசரை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் புகழ்ந்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சால்மான்கான் கட்டமராய்டு படத்தின் டீசரை பார்த்துவிட்டு படக்குழுவினரையும் பவன் கல்யாணையும் பாராட்டியுள்ளார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் டோலி இயக்குகின்றார். தமிழில் அஜித் நடிப்பில் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு, படத்தை தெலுங்கில் தயாரிப்பாளர் சரத் மாரர் தயாரிக்கின்றார்.