ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில ஆண்டுகளாகவே தேர்ந்தெடுத்த கதையை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் பெற்றும் வருகிறார் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தங்கல் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. தங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான், தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தில் நடிக்கிறார். இதில் அமீருடன் அமிதாப் பச்சனும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். தற்போது படத்திற்கான முந்தைய பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இதற்கிடையே அமீர்கான் தனது ரோலுக்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியை வளர்த்து வருகிறார். மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.