'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
ரயீஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாரூக்கான், இம்தியாஸ் அலி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். படத்திற்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்காலிகமாக ‛ரிங்' என்று பெயர் வைத்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது படத்திற்கு ‛ரேணுமா' என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரேணுமா என்றால் வழிகாட்டி என்று அர்த்தமாம். படத்தில் ஷாரூக்கான் சுற்றுலா வழிகாட்டியாக நடித்திருப்பதால் இந்த தலைப்பை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை படக்குழு அறிவிக்க உள்ளார்கள். ரேணுமா படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.