மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் ‛ஹசீனா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அபூர்வா லக்ஹியா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஹசீனாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். இதில் ஹசீனாவாக ஸ்ரத்தா அருமையாக உள்ளார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஹசீனா படத்தின் முதல் பார்வைக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. வருகிற ஜூலை 14-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.