ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிச்சைக்காரன் படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த படம் சைத்தான். அதையடுத்து அவர் நடித்து வெளியாகயிருக்கும் படம் எமன். மாஸ் ஹீரோ கதையில் இந்த படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஏற்கனவே அவரை வைத்து நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் பிரமாண்ட படமாக உருவாகியிருக்கிறது.
மேலும், இதுவரை தான் நாயகனாக நடித்த படங்களில் பாசிட்டீவ் வேடங்களில் மட்டுமே நடித்துள்ள விஜய் ஆண்டனி இந்த படத்தில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டும் கலந்த வேடங்களில் நடித்துள்ளார். அதோடு அரசியலில் குதித்து வெற்றியும் பெறுகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில், ஹீரோ, வில்லன் என இரண்டும் கலந்த நாயகனாக எமன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.