விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
விஜய்யுடன் குஷி, திருமலை ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஜோதிகா. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61-வது படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவரிடம் பேசி வைத்திருந்தனர். ஆனால், இப்போது ஜோதிகா இப்படத்தில் நடிக்கவில்லை.
மேலும், ஜோதிகா வேடத்தில் நடிப்பதற்காக சில மாஜி நடிகைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஓ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நித்யாமேனனிடம் பேசி வருகிறார்கள். கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல், முக்கியமான கேரக்டர்கள் எதுவாக இருந்தாலும் நடிக்கக்கூடியவர் நித்யாமேனன் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.