அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டைரக்டர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில், ஷாருக்கான் மற்றும் பர்கன் அக்தர் இணைந்து தயாரிக்கும் படம் ராயீஸ். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் இறங்கி உள்ளனர். சமீபத்தில் ராயீஸ் படக்குழுவினர் மீடியாவை சந்தித்த போது, பாகிஸ்தான் நடிகை மகிரா கானும் ஸ்கைப் மூலம் பங்கேற்றார். அப்போது பாகிஸ்தானில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் மீடியா முன் தோன்றி பேசிய மகிரா கான், சன்னி லியோனின் பேபி டால் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் ஏர்போர்ட்டில் தான் சந்தித்தேன். நாங்கள் எங்களை பற்றி நிறைய பேசிக் கொண்டோம். அவர் அன்பானவர், அழகானவர். லைலா மைன் லைலா பாடலில் தோன்றியதை விட அவர் இவ்வளவு அழகாக இருப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார்.