தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள படங்களில், அதிரடி வில்லனாக நடித்து வரும், இயக்குனர், சமுத்திரகனி, தமிழில், வில்லனாக நடிக்க விரும்பவில்லை. 'என் மீது நல்லதொரு பாசிட்டீவ், 'இமேஜ்' விழுந்துள்ளது; அதை காத்துக் கொள்ளும் வகையிலான வேடங்களில் தான் நடிப்பேன்...' என்று கூறும் அவர், தற்போது, தான் இயக்கி, நடித்து வரும், தொண்டன் படத்தில், சமூக ஆர்வலராக, நடித்து வருகிறார்.