இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நல்ல கதையம்சம் கொண்ட ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிமயமான நடிகை. ஆனால் இப்போது அந்த லட்சுமண ரேகையை தாண்டி கில்லி நடிகரின் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கு பிரகாச நடிகரான கணவர் குலம் ஓகே சொன்னாலும், மார்க்கண்டேய மாமனாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் சில வாரங்களாக மாமனார், மருமகள் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.