பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
இன்று காலை எர்ணாகுளத்தில் உள்ள கலமசேரி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் எல்லாம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.. காரணம் இன்று காலையிலிருந்தே ஒரு திருவிழாவுக்கு தயாராவதுபோல மம்முட்டி நடிக்கும் புதிய படத்திற்கான பூஜையும் அதை தொடர்ந்து படப்பிடிப்பும் அந்த கல்லூரியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது தான். அவர்கள் எதிர்பார்த்தபடியே மம்முட்டியும் வந்து, பூஜையில் கலந்துகொண்டார்.. படப்பிடிப்பும் சிறிது நேரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது..
இந்தப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இந்த பாலிடெக்னிக்கில் தான் படமாக்கப்பட இருக்கின்றன. காரணம் இந்தப்படத்தில் மம்முட்டி டீச்சர் ட்ரெய்னிங் கல்லூரியின் ஆசிரியராக நடிக்கிறார். பிருத்விராஜை வைத்து 'தி செவன்த் டே' என்கிற 'டபுள் க்ளைமாக்ஸ்' உள்ள சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஷ்யாம்தர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆஷா சரத் நடிக்கிறார்..