பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ‛கோல்மால் அகைன்' படம் உருவாக உள்ளது. அஜய் தேவ்கன், தபு, அர்ஷத் வர்ஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிகை தபு நடிப்பது நேற்று உறுதியான நிலையில் இப்போது இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல கத்தி படத்தின் வில்லனான நீல் நிதின் முகேஷ் தான்.
இதுப்பற்றி நீல் கூறியிருப்பதாவது... ‛‛ரோகித் ஷெட்டின் மிகத்தீவிர ரசிகன் நான். குறிப்பாக அவரது காமெடி சென்ஸ் எனக்கு பிடிக்கும். முதன்முறையாக ஆக்ஷ்னிலிருந்து விலகி காமெடி ரோலில் நடிக்க இருக்கிறேன். இது எனக்கு சற்று சவாலான ஒன்று தான்'' என்று கூறியுள்ளார்.