தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் சென்ற வாரம் வெளியாகி வசூலை குவித்து கொண்டு இருக்கும் படம் ‛ரயீஸ்'. வெளியான 6 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட். இப்பட வெற்றி விழாவில் பங்கேற்ற ஷாரூக் , " நானும் என் படக்குழுவும் படத்தின் வசூலால் மிகவும் ஹேப்பியாக இருக்கிறோம். நாங்கள் நினைத்ததைவிட அதிமாக தான் இப்படம் வசூலித்து வருகிறது. தங்கல் மற்றும் சுல்தான் படத்துடன் ரயீஸ் படத்தை ஒப்பிட்டு பார்க்கவில்லை. அந்த படங்கள் இரண்டும் பெரிய பெருட் செலவில் உருவான படங்கள். எங்கள் படத்தை பற்றி தான் எங்களுக்கு தெரியும்" என்றார்.