ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மொட்ட போட்ட கெட்ட பையன் படத்தோட புரமோசன்ல, போஸ்டர்ல ஹீரோயினுக்கு முக்கியத்தும் இல்லாமல் ஒரு பாட்டுக்கு ஆடிய மங்களகரமான ராய் நடிகைக்குதான் முக்கியத்துவம் தர்றாங்களாம். எல்லாம் ஆட்டம்போடுற இயக்குனரோட இன்ஸ்ட்ரக்ஷன்தானாம். ஆட்ட இயக்குனருக்கும், ராய்க்கும் இருக்கிற நெருக்கத்தால் இந்த முக்கியத்துவமாம். "நான் என்ன பாவம் பண்ணினேன்"னு படத்தோட ஹீரோயின் புலம்பிக்கிட்டு திரியுறாராம்.