Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று சமந்தா, நாகசைதன்யா நிச்சயதார்த்தம்: டிசம்பரில் திருமணம்

29 ஜன, 2017 - 12:13 IST
எழுத்தின் அளவு:
wedding-bells-for-samantha-and-naga-chaitanya

நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் பேரனும், நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையட்டி, "இருவருக்கும் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறும் 2017ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும்" என்று அறிவித்தார்.


அதன்படி சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்க மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடக்கிறது. தேதி இன்று நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


தற்போது சமந்தா தமிழில் விஜய், விஷால், சிவகார்த்திகேயன், பகத் பாசில் ஆகியோருடன் நடித்து வருகிறார். இந்த படங்களை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து கொடுக்கும் வகையில் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in