Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மீண்டும் இணையும் ரித்தேஷ் பத்ரா - நவாசுதீன்

28 ஜன, 2017 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Nawazuddin-Siddiqui-to-star-in-Ritesh-Batras-next-film

லஞ்ச்பாக்ஸ் படத்தை இயக்கிய ரித்தேஷ் பத்ரா, அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகர் நவாசுதீன் சித்திக் தான் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஏற்கனவே லஞ்ச்பாக்ஸ் படத்தில் நவாசுதீனும் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். இப்போது மீண்டும் இருவரும் இணைகின்றனர். இதை நடிகர் நவாசுதீன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.


இதுப்பற்றி நவாசுதீன் கூறியிருப்பதாவது... ‛‛ஆம், நான் ரித்தேஷ் பத்ரா படத்தில் நடிக்கிறேன். அவரின் லஞ்ச்பாக்ஸ் படத்தை விட இந்தப்படம் இன்னும் வித்தியாசமானதாக இருக்கும். நான் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் ரயீஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் நவாசுதீன். படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நவாசுதீன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in