Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி படத்தில் தன்யா!

26 ஜன, 2017 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Dhanya-in-vijaysethupathi-film

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா. இவர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானார். அந்த படமும் வெற்றி பெறவில்லை. அதோடு, தன்யாவுக்கு பர்பாமென்ஸ் பண்ண பெரிதாக காட்சிகள் இடம்பெறவில்லை. அதனால் ரசிகர்களை கவராத தன்யா, சினிமாக்காரர்களையும் கவராமல் இருந்தார். அதனால் அடுத்தபடியாக அவருக்கு புதிய படங்கள் கிடைப்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது.


இந்தநிலையில், ரேனிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தில் நாயகியாக கமிட்டாகியிருந்தார் லட்சுமிமேனன். ஆனால், அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சமயத்தில் அவருக்கு நடந்த விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவசர கதியில் கருப்பனுக்கு ஜோடி தேடி வந்தவர்கள், இப்போது தன்யாவை புக் பண்ணியுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in