தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு சினிமா நட்சத்திரங்களின் கைக்குள் வந்தது சமீப காலங்களில் தான்.. அதற்கு முன்பெல்லாம் தங்களை பற்றிய, தங்களது படங்களை பற்றிய விபரங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அவர்கள் நம்பியிருந்தது வெப்சைட் என்று சொல்லப்படுகிற வலைதளத்தைத்தான். அனைத்து நடிகர்களும் இதனை பயன்படுத்தவில்லை என்றாலும் முன்னணி நடிகர்களுக்கு இப்படி வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அவர்களது ரசிகர்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.