பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள திரையுலகினரை குரவிக்கும் விதமாக வருந்தாவ்ரும் சிறந்த சாதனையாளர்களுக்கு ஏசியாநெட் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 19வது ஏசியாநெட் பிலிம் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள அங்கமாலியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மலையாள திரையுலகத்தினருடன் தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமன்னாவும் கலந்துகொண்டனர். விருதுபெற்றவர்களின் விபரம் (வெளியானவரை) பின்வருமாறு..
சிறந்த படம் ; ஒப்பம்
சிறந்த பிரசித்த பெற்ற படம் : புலி முருகன்
சிறந்த இயக்குனர் ; அப்ரிட் ஷைன் (ஆக்சன் ஹீரோ பிஜூ)
சிறந்த நடிகர் ; மோகன்லால் (ஒப்பம் & புலி முருகன்)
சிறந்த நடிகை ; மஞ்சு வாரியார் (வேட்ட & கரிங்குன்னம் சிக்சஸ்)
சிறந்த நடிகர் (விமர்சன ரீதியில்) ; துல்கர் சல்மான் (கலி & கம்மட்டிப்பாடம்)
சிறந்த பிரசித்திபெற்ற நடிகர் ; நிவின்பாலி (ஆக்சன் ஹீரோ பிஜூ & ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்)
சிறந்த வில்லன் ; ஜெகபதிபாபு (புலி முருகன்)
சிறந்த துணை நடிகர் ; ரெஞ்சி பணிக்கர் (ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்)
சிறந்த துணை நடிகை ; சேதுலட்சுமி
சிறந்த டூயட் பாடல் : திருவாவனி ராவு (ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்)
புகழ்பெற்ற தமிழ் நடிகை ; தமன்னா (தேவி)
இன்னும் மற்ற விருது பெற்றவர்கள் பற்றிய முழு விபரங்கள் வெளியாகவில்லை.