பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராம், பருத்திவீரன், யோகி படங்களை தன்னுடைய டீம்வொர்க் புரொடக்ஷ்ன்ஸ் பேனரில் தயாரித்த இயக்குநர் அமீர் தற்போது 'அமீர் ஃபிலிம் கார்பரேஷன்' என்ற பேனரில்'சந்தனத்தேவன்' படத்தை இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் அமீர்தான் ஹீரோ. ஆர்யாவும் அவரது தம்பி சத்யாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக 'பட்டதாரி' படத்தில் நடித்த அதிதி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். தற்போது இவர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் அவருக்கு பதில் வேறு ஒரு ஹீரோயின் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுப்பற்றி படக்குழு சார்பில் எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.