பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கதைக்கு தேவைப்படுகிறதென்றால் மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு நிச்சயம் தமிழில் உள்ள நடிகர்களை கேரளாவுக்கு அழைக்க தயங்குவதில்லை.. சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் தான் இயக்கிய 'சிநேக வீடு' படத்தில் மோகன்லாலுடன் நம்ம ஊர் அப்புக்குட்டியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் சத்யன் அந்திக்காடு.. இப்போது சமீபத்தில் வெளியான 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சிக்கு மிகப்பெரிய ரோல் தந்து அவரை கௌரவித்திருக்கிறார் சத்யன் அந்திக்காடு.