பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
1994ம் ஆண்டு மிஸ்.யுனிவர்ஸ் பட்டம் வென்று ஒரே இரவில் புகழ் பெற்றவர் சுஷ்மிதா சென். அதன் பிறகு சினிமா குல வழக்கப்படி பாலிவுட் நடிகையானார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். முதல்வன் படத்தில் டைட்டில் பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். 30க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தார். தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டு சமூக சேவை பட விழாக்களில், அழகிப்போட்டிகளில் நடுவர் என்று பிசியாக இருக்கிறார். எந்த மேடையில் மிஸ்.யுனிவர்ஸ் பட்டம் வென்றாரோ அதே போட்டிக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு நடுவராகியிருக்கிறார்.