மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
என்னதான் எண்ணை தேய்ச்சிக்கிட்டு தரையில் உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்"னு கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ உச்ச நடிகரின் மகளாக நடிச்ச ஷிகா நடிகைக்கு பொருந்தும். மலேசிய தாதா படத்துக்கு பிறகு படங்கள் குவியும். தயாரிப்பாளருங்க வரிசையில நிப்பாங்கன்னு நினைச்ச கனவு எதுவும் நடக்கவில்லை. மீண்டும் சிறிய படங்கள்தான் வருகிறது. சின்ன சம்பளம்தான் பேசுறாங்க. நடிச்சு முடிச்ச படங்களும் ரிலீசாகாம இருக்கு. இதனால் மனம் நொந்த நடிகை தினமும் பாபா படத்துக்கு முன்னாடி உட்கார்ந்து மனமுருகி வேண்டிக்கிட்டிருக்காராம்.