பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜல்லிக்கட்டு தடைக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நடிகர் நடிகைகள் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு. ஜல்லிக்கட்டு தடை நீக்கதக்தையும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டுக்கும், நமது கலாச்சாரத்துக்கும் ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ள ஒவ்வொரு தமிழனையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். வெற்றி நிச்சயம். நமது கலாச்சாரம் காப்பாற்றப்படுவதற்காக ஒன்று சேருங்கள் என்று எழுதியிருக்கிறார். ஜல்லிக்கட்டு குறித்து தனுஷ் இப்போதுதான் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.