சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கிறவர் சாந்தமான நி நடிகைதான். சிறுபட்ஜெட் படங்களின் ஆதர்சன நாயகி அவர். ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய படம் புக் ஆகிறது. 2018வரை நடிகையின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது. காரணம் நடிகையின் கொடுக்கிற கொடுங்க பாலிசி. எந்த கதைன்னாலும் ஓகே. எந்த கேரக்டர்னாலும் ஓகே. எவ்வளவு சம்பளம்னாலும் ஓகே. ஒரே ஒரு கண்டிஷன்தான் படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணிடனும். இந்த பாலிசி எல்லோருக்கும் பிடித்திருப்பதால் நடிகைக்கு படமும் குவிகிறது.