ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சாகித் கபூர், கங்கனா மற்றும் சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‛ரங்கூன்'. படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறது படக்குழு. சில தினங்களுக்கு முன், நடிகை கங்கனாவுடன் மோதல் என்றும், கங்கனா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சாகித் கலந்து கொள்ள போவது இல்லை என்றும் தகவல் வெளியானது. ஆனால் இதை சாகித் மறுத்துள்ளார்.
இதைப்பற்றி சாகித் மேலும் கூறியதாவது... "எனக்கும், கங்கனாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் பங்கேற்கும் புரொமோஷனில் நான் பங்கேற்க போவது இல்லை என்று வந்த செய்தியை நானும் கேட்டேன். அந்த செய்தி முற்றிலும் வதந்தியாகும். படக்குழு என்னை புரொமோஷனுக்கு எப்போது கூப்பிட்டாலும் செல்லுவேன்" என்றார்.
‛ரங்கூன்‛ படம் ஆடுத்த மாதம் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.