Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்ஷ்ன் களத்தில் குதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்

17 ஜன, 2017 - 14:26 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-turn-to-action

இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் நடிகர் ஆன பிறகு நடித்த படங்கள் டார்லிங், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, இந்த படங்களில் அனைத்திலும் அவர் ஒரு டம்மி பீசாகவே நடித்திருப்பார். பென்சில் படம் கொரியன் பட காப்பி. பள்ளியில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர். அடுத்து அவர் நடித்து வெளிவர இருக்கிற புரூஸ்லீ படத்திலும் பயந்தாங்கொள்ளியாகத்தான் நடித்திருக்கிறார்.


"இனி முழுநீள ஆக்ஷன் படங்களில் நடிப்பேன். பயந்தவனாக நடித்து எனக்கே போரடித்து விட்டது" என்றார் ஜி.வி.பிரகாஷ். அதன்படி அவர் டாப் ஹீரோ லெவலுக்கு ஆக்ஷனில் இறங்கி அடிக்கிறார் அடங்காதே படத்தில்.


ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரிக்கும் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். சுரபி, ஹீரோயின். சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மன்மதன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் மந்த்ரா பேடி நடிக்கிறார். இதில் அவர் என்-கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார்.


படத்தின் காதல் எபிசோட்கள் சென்னையிலும், ஆக்ஷன் பிளாக்குகள் காசியிலும் நடக்கிறது. ஒன்றரை லட்சம் போலீஸ், இரண்டு மாநில அரசுகளுக்கே தண்ணி காட்டும் ஆக்ஷன் ஹீரோவாக ஜி.பி.பிரகாஷ் நடிக்கிறார். படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in