பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நாகார்ஜுனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் சொக்கடே சின்னி நயனா. ரம்யா கிருஷ்ணன், லாவண்யா திரிபேதி, நாசர், பிதாமகன் மகாதேவன், சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். கல்யாண கிருஷ்ண குரசலா இயக்கி இருந்தார். அனூப் ரூபன் இசை அமைத்திருந்தார், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதில் நாகார்ஜுனா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். பூலோகம், எமலோகம் கலந்த பேண்டசி கதை. தற்போது இந்தப் படம் சோக்காலி மைனர் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் வசனத்தை மைக்கேல் யாகப்பனும், பாடல்களை சுகுமார் கணேசும் எழுதி உள்ளனர். நாகார்ஜுனா தயாரித்த இந்தப் படத்தை எம். நிரஞ்சன் குமார் யாதவ் தமிழில் வெளியிடுகிறார்.