ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்த போது அக்கட்சியின் கொடியை திரையில் காண்பிக்க செய்து பெருமை சேர்த்தவர். அவரே தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி திரும்புவது போல அமைத்து அதை தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் லோகோ வாக அமைத்திருந்தார். அவரது படங்களில் அறிஞர் அண்ணாதுரையை பற்றியும் கட்சியின் கொள்கைகள் பற்றிய வசனங்களும் பாடல்களும் இடம் பிடித்தன.