Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேதாளம் வசூலை மிஞ்சிய பைரவா...

16 ஜன, 2017 - 12:18 IST
எழுத்தின் அளவு:
bhairava-takes-the-turn-over-more-than-vedalam--movie

தமிழ்சினிமாவைப் பொருத்தவரை ரஜினிதான் நம்பர் ஒன் வசூல் சக்கரவர்த்தி. அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது அஜித்குமார் அல்ல, விஜய்தான். இதை விஜய்யின் படங்களின் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இதற்கு பைரவா படமும் விதிவிலக்கில்லை என்று விநியோகஸ்தர்கள்.


பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள பைரவா படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பைரவா படம், இருவிதமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பாதிப்பில்லை. பைரவா படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தின் முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.


பைரவா படத்தின் முதல் நாளில் 16.61 ரூபாய் கோடி வசூல் செய்துள்ளது. இந்த தகவல் ஆதாரமற்ற ட்விட்டர் காக்கைகளின் தகவல் அல்ல. ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல். வேதாளம் படத்தின் முதல்நாள் வசூல் 15 கோடிதான். அந்தப்படத்தைவிட, பைரவா படத்தின் முதல் நாள் வசூல் ஒன்றரை கோடிக்கு மேல் அதிகம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.


இது ஒரு பக்கம் இருக்க, பைரவா படத்தின் காட்சிகளில் சுமார் 7 நிமிடத்தை குறைத்துள்ளனர். பைரவா ட்ரிம் பண்ணப்பட்டதை தொடர்ந்து வசூல் மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in