Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷை வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

16 ஜன, 2017 - 12:02 IST
எழுத்தின் அளவு:
vetrimaran-made-a--dhanush-to-feel-jealous

தனுஷுக்கு பிடிக்காதவர்கள் ஒரு அணியாக இயங்கி வருகிறார்கள். தனுஷால் முன்னணி ஹீரோ ஸ்தானத்தை பிடித்து, பின்னர் அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக எதிரியாக மாறியவர் சிவகார்த்திகேயன். இவருடைய தலைமையில்தான் தனுஷின் எதிரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த அணியில் அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே உள்ளனர். இதில் தற்போது லேட்டஸ்ட் இணைப்பு வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தில் வெற்றிமாறனை இயக்குநராக்கியதே தனுஷ்தான். தொடர்ந்து ஆடுகளம் படத்தில் நடித்து வெற்றிமாறனை வேற லெவலுக்கு உயர்த்தியதோடு, அவருக்கு ஏராளமான பண உதவிகளை செய்து தயாரிப்பாளராகவும் உயர்த்தினார்.


இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட வட சென்னை படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு படங்களில் நடிக்கப்போனார் தனுஷ். அதனால் கடுப்பான வெற்றிமாறன் தனுஷை வெறுப்பேற்றுவதற்காக, தனுஷின் எதிரியான ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து சொந்தப்படத்தைத் தொடங்கினார். அதோடு, 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்து இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஐங்கரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெற்றிமாறன் வெளியிட்டார். ஆக.. தொடர்ந்து தனுஷை வெறுப்பேற்றுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் வெற்றிமாறன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in