Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வலுக்கும் எதிர்ப்பு - த்ரிஷா அதிர்ச்சி

14 ஜன, 2017 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Trisha-shocks-of-oppose-in-south

தனுசுடன் நடித்த கொடி படத்தில் இருந்து தனது ட்ராக்கை மாற்றினார் திரிஷா. விளைவு, தற்போது அவர் கைவசம் மோகினி, சதுரங்கவேட்டை-2, கர்ஜனை, 96, 1818 என பல படங்களில் லீடு ரோல்களில் நடித்து வருகிறார். இதில் சதுரங்கவேட்டை-2, 96 படங்களை தவிர மற்ற படங்கள் த்ரிஷாவை முன் வைத்துதான் வியாபாரமாக உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் தற்போது பீட்டாவில் அங்கம் வகித்திருக்கும் த்ரிஷா ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சிக்கியிருப்பதால் அவரை வைத்து படம் தயாரித்திருப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


காரணம், பீட்டா அமைப்புக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. அதனால்தான் த்ரிஷா நடித்து வரும் கர்ஜனை படப்பிடிப்புதளம் வரை சென்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த எதிர்ப்பை இதோடு விட்டு விடக்கூடாது. த்ரிஷா நடித்த படங்கள் வெளியாகும்போது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தென்மாவட்டங்களில் திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் த்ரிஷாவை கதையின் நாயகியாக வைத்து படம் தயாரித்திருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு, இதுவரை இந்த மாதிரி மிரட்டல்களுக்கு கலங்காத த்ரிஷாவும் இந்த பிரச்சினையினால் தனது மார்க்கெட் சரிந்து விடுமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in