Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐங்கரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்!

13 ஜன, 2017 - 08:49 IST
எழுத்தின் அளவு:
vetrimaaran-released-the-first-look-of-gvprakash

அதர்வா நாயகனாக நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவிஅரசு. இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளரான இவர், அந்த படத்தை அடுத்து ஜி.வி.பிர காஷ், விஜயசேதுபதி ஆகிய இருவரிடமும் கதை சொன்னார். அந்த இரண்டு கதைகளுமே ஓகே ஆனது. அதில் ஜி.வி.பிரகாஷ் உடனடியாக கால்சீட் கொடுத்ததை அவர் நடிக்கும் படத்தை ஐங்கரன் என்ற பெயரில் இயக்க தயாராகி விட்டார் ரவி அரசு. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.


மேலும், தற்போது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வில் ஈடுபட்டுள்ள ரவி அரசு இந்த படம் குறித்து கூறுகையில், ஐங்கரன் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. இந்த படம் ஜி.வி.பிரகாஷை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும். இதற்கு முந்தைய படங்களை விட இந்த படத்தில் அவரது ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்கிறார். அதோடு, ஈட்டி படத்தை தடகள ஓட்டப்பந்தய வீரர் கதையில் இயக்கிய ரவி அரசு, இந்த ஐங்கரன் படத்தை இஞ்சினியர்கள் சம்பந்தப்பட்ட கதையில் இயக்குகிறார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in